Editorial / 2018 பெப்ரவரி 27 , பி.ப. 03:02 - 0 - {{hitsCtrl.values.hits}}
நடராஜன் ஹரன்
அம்பாறை மத்திய முகாம் பொலிஸ் பிரிவிலுள்ள சடயந்தலாவ பிரதேசத்தில் மின்னல் தாக்கி, நேற்று முன்தினம் (25) நண்பகல் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
நற்பிட்டிமுனையைச் சேர்ந்த இரு பெண் பிள்ளைகளின் தந்தையான 34 வயதுடைய எம்.ஐ.தாஹிர் என்பவரே பலியாகியுள்ளார்.
மின்னல் தாக்குதல் காரணமாக குறித்த நபர் ஸ்தலத்திலேயே பலியாகியுள்ளதுடன், மஜீட்புரத்தைச் சேர்ந்த எஸ்.எல்.இம்ஜாட் (வயது – 28) எனும் இளைஞன் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
8 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 hours ago
9 hours ago