Freelancer / 2024 நவம்பர் 08 , பி.ப. 01:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை நீதவான் நீதிமன்றின் வழக்கு அறையில் இருந்த வெடிபொருட்கள் காணாமல் போயுள்ளன.
இது தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள அம்பாறை பொலிஸார், இது தொடர்பில் நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.
1998ஆம் ஆண்டு பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்பட்ட தோட்டாக்களே, இவ்வாறு காணாமல் போயுள்ளதாகவும், பொலிஸார் தெரிவிக்கின்றனர். AN
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
7 hours ago