நடராஜன் ஹரன் / 2017 ஓகஸ்ட் 30 , பி.ப. 05:58 - 0 - {{hitsCtrl.values.hits}}

தேசிய உணவு உற்பத்தி செயற்றிட்டத்தின் கீழ், அம்பாறை மாவட்ட விவசாயத் திணைக்களத்தின் விவசாய விரிவாக்கத்தின் கீழ் உள்ள சேனைக்குடியிருப்பு விவசாய விரிவாக்கல் நிலையத்துக்குட்பட்ட சேனைக்குடியிருப்பில் வீட்டுத்தோட்டம் உற்பத்திசெய்து அறுவடைசெய்யும் நிகழ்வு, விவசாயப் போதனாசிரியர் தி.செந்தூரன் தலைமையில் கடந்த திங்கட்கிழமை இடம்பெற்றது.
இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட பிரதி விவசாயப் பணிப்பாளர் ஜனாப் எம்.எப்.ஏ.சனீர், உதவி விவசாயப் பணிப்பாளர் ஜனாப் அப்துல் மஜீட், பாடவிதான உத்தியோகத்தர்களான எஸ்.சுரேஸ்குமார், ஜனாப்.எஸ்.எச்.ஏ.நிகார் மற்றும் நிலையப் பொறுப்பதிகாரிகள் விவசாயப் போதனாசிரியர்கள் தொழில்நுட்ப உதவியாளர்கள், விதாதா வளநிலைய உத்தியோகத்தர்கள், விவசாயிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
25 Jan 2026
25 Jan 2026
25 Jan 2026