எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 மே 28 , பி.ப. 03:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
தென்கிழக்குப் பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்புகள், தொழில்சார் கற்கைகளுக்கான நிலையத்தால் நடத்தப்படுகின்ற 2014/2015ஆம் கல்வியாண்டு வியாபார நிர்வாகமாணி, வர்த்தகமானி புதிய பாடத்திட்ட வெளிவாரிப் பட்டப்படிப்பு முதலாம் வருட, இரண்டாம் பருவப் பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.
எதிர்வரும் ஜூன் மாதம் 2ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை பல்கலைக்கழக ஒலுவில் வளாகத்தில் நடைபெறவுள்ளனவென, தென்கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் தெரிவித்தார்.
இப்பரீட்சைக்கான அனுமதி அட்டைகள், பரீட்சார்த்திகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதெனவும், இதுவரை அனுமதி அட்டை கிடைக்கப் பெறாத பரீட்சார்த்திகள், 067-2052801 எனும் தொலைபேசி இலக்கத்துடன் தொடர்பு கொள்ளுமாறும் அவர் கேட்டுள்ளார்.
43 minute ago
58 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
43 minute ago
58 minute ago