Editorial / 2020 செப்டெம்பர் 25 , பி.ப. 01:46 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.சபேசன்
சம்மாந்துறை கல்வி வலயத்துக்குட்பட்ட வேப்பையடி கலைமகள் மகா வித்தியாலயத்தின் உயர்தர மாணவர் தின நிகழ்வும் சஞ்சிகை வெளியீடும், அதிபர் என்.பிரபாகர் தலைமையில் நேற்று (24) நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக சம்மாந்துறை கல்வி வலயத்தின் பிரதிக்கல்விப்பணிப்பாளரும் நாவிதன்வெளிப் பதில் கோட்டக் கல்விப் பணிப்பாளருமான செல்வி வி.நிதர்சினி, பாடசாலை வலுவூட்டப்பட்ட மேம்பாட்டு இணைப்பாளர் அகமட்லெப்பை அன்னமலை பிரதேச வைத்தியசாலையின் வைத்தியர் திருமதி அனீஸ் பிரதி அதிபர் க.பேரானந்தம் உட்பட ஆசிரியர்கள் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.

22 Jan 2026
22 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
22 Jan 2026
22 Jan 2026