Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Suganthini Ratnam / 2017 பெப்ரவரி 21 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
-அஸ்லம் எஸ்.மௌலானா
மருதமுனை காரியப்பர் வீதியை கார்ப்பட் வீதியாகப் புனரமைப்பதற்கு ஒரு கோடி 55 இலட்சம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அமைச்சரும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவருமான ரிஷாட் பதியுதீன் தனது அமைச்சின் மூலம் இந்த நிதியை ஒதுக்கீடு செய்துள்ளார்; என அமைச்சின் அபிவிருத்தித் திட்டமிடல் இணைப்பாளர் துல்கர் நயீம் தெரிவித்தார்.
விரைவில் இந்த வீதிக்கான புனரமைப்பு வேலை ஆரம்பமாகும் எனவும் அவர் கூறினார்.
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
3 hours ago
5 hours ago