2021 ஜூன் 20, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் ஒருவர் மரணம்

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 02 , மு.ப. 08:12 - 0     - {{hitsCtrl.values.hits}}

-அஸ்லம் எஸ்.மௌலானா

அம்பாறை, சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நிந்தவூர் அல்லிமுல்லைப் பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை மோட்டார் சைக்கிளொன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து அப்பகுதியிலுள்ள வயல்வெளியை அண்டி அமைந்துள்ள வாய்க்காலில் விழுந்ததால், நிந்தவூர் முதலாம் பிரிவை சேர்ந்த எல்.அஷ்ரப் (வயது 42) மரணமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .