2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

5 பேர் மீது வழக்குத் தாக்கல்

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 25 , மு.ப. 11:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம்.ஹனீபா

அம்பாறை, சம்மாந்துறை செந்நெல்புரம் கிராமத்தில் டெங்கு நுளம்புகள் பெருகக்கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த 05 பேருக்கு  எதிராக எதிர்வரும் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை சம்மாந்துறை நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாக சம்மாந்துறை சுகாதார வைத்தியதிகாரி எம்.எம்.எம்.சாபிர் தெரிவித்தார்.

சம்மாந்துறை பொதுச் சுகாதார பரிசோதகர்கள் இன்று வெள்ளிக்கிழமை (25) காலை செந்நெல் புரம் 01ஆம் பிரிவு மற்றும் 02ஆம் பிரிவுகளில் மேற்கொண்ட பரிசோதனையின்போது டெங்கு நுளம்புகள் பெருகக் கூடிய வகையில் இடங்களை வைத்திருந்த 05 நபர்கள் இனங்காணப்பட்டுள்ளதாகவும் இவர்களுக்கெதிராக வழங்குத் தாக்கல் செய்யப்படவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
 

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .