2025 ஒக்டோபர் 01, புதன்கிழமை

விசேட ஊடக செயலமர்வு

Niroshini   / 2016 பெப்ரவரி 19 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பி.எம்.எம்.ஏ.காதர்

ஆரோக்கியமிக்க ஊடக சமூகத்தை உருவாக்கும்  சமூகநல விஷேட திட்டத்தின் கீழ் லக்ஸ்டோ மீடியா நெட்வேக் ஸ்ரீ லங்கா நடத்தும் ஊடக செயலமர்வு நாளை சனிக்கிழமையும் ஞாயிற்றுக்கிழமையும் காலை 8.30 மணி தொடக்கம் மாலை 4.00 மணி வரை நிந்தவூர் பிரதேச செயலக கேட்போர் கூட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

தலைமைத்துவம்,கவிதை.இலக்கியம்,கட்டுரை,தமிழ் மொழியைக் கையாளுதல்,விளம்பரமும்,ஊடக வரலாறும், தொலைக்காட்சி,செய்தித் தொகுப்பும், அறிவிப்பும்,நிகழ்ச்சித் தயாரிப்பும், அறிவிப்பும், வானொலி, தொலைக்காட்சி, நிகழ்ச்சி அறிவிப்பும் நுற்பமும், ஊடகத்தில் தமிழ் மொழியை கையாளுதல், அச்சு ஊடகம், மேடை அறிவிப்பும், ஊடக ஒழுக்கவியலும் ஆகிய தலைப்புக்களில் இந்த செயலமர்வு நடைபெறவுள்ளது.

கலை.இலக்கிய, ஊடக மற்றும் அறிவிப்புத்துறையில் அனுபவமிக்கவர்களினால் விரிவுரைகள் இடம் பெறவுள்ளது.

மேலதிக விபரங்களுக்கும்,பதிவுகளுக்கும் 077-9322797,075-6380626 ஆகிய அலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொண்டு அறிந்து கொள்ள முடியும்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X