Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 டிசெம்பர் 03 , பி.ப. 01:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அம்பாறை மாவட்டத்தில் குடிநீர் வசதியற்ற கிராமங்களுக்கு குழாய் நீர் வசதிகளை வழங்கவென ஐப்பானிய சர்வதேச அபிவிருத்தி வங்கி 16,500 மில்லியன் ரூபாவை வழங்கியுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகால் அமைச்சியின் திட்ட அதிகாரி எம்.கே. குறுப்பு ஆராச்சி தெரிவித்தார்.
இம்மாவட்டத்தில் சுத்தமான குடிநீர் வசதியின்றி சுமார் இரண்டு இலட்சம் பேர் உள்ளதாக நடாத்தப்பட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது.
மூன்று ஆண்டுகளுக்குள் இங்குள்ள சகல கிராமங்களுக்கும் குடிநீர் வசதி வழங்கப்படுமென அவர் தெரிவ்த்தார்.
38 minute ago
51 minute ago
52 minute ago
57 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
38 minute ago
51 minute ago
52 minute ago
57 minute ago