Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2010 ஒக்டோபர் 15 , மு.ப. 03:55 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எல். அப்துல் அஸீஸ்)
சர்வதேச கைகழுவும் தினத்தை முன்னிட்டு கல்முனை வலய பிரிவுக்குட்பட்ட வெஸ்லி உயர்தரப் பாடசாலையினால் ஏற்பாடு செய்யப்பட்ட விழிப்புணர்வு ஊர்வலம் இன்று காலை இடம்பெற்றது.
பாடசாலை அதிபர் வி.பிரபாகரன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், ஆயிரத்துக்கு மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.
பாடசாலை வளாகத்திலிருந்து ஆரம்பிக்கப்பட்ட இந்த ஊர்வலம் பிரதான வீதியினூடாக சென்று வாடிவீட்டு வீதியிலுள்ள சுனாமி வீட்டுத்திட்ட வளாகத்தில் கைகழுவும் நிகழ்வு ரீதியான செயற்பாட்டு கலை நிகழ்வுகளுடனும் மாணவர்களின் கோஷங்களுடனும் நிறைவுபெற்றது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
34 minute ago
2 hours ago
3 hours ago