Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 ஒக்டோபர் 20 , மு.ப. 08:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
கல்முனை, சாய்ந்தமருது கடற்கரையில் இன்று காலை கரையொதுங்கிய வெடிபொருள்களை காரைதீவு விசேட அதிரடிப் படையின் குண்டு செயலிழக்கும் பிரிவினர் செயலிழக்க செய்துள்ளனர்.
கல்முனை சாய்ந்தமருது கடற்கரையில் இன்று காலை 8.30 மணியளவில் வெடிபொருள்கள் கரையொதுங்கியதாகவும் இது தொடர்பில் பொதுமக்கள் பொலிஸாருக்கு தகவல் வழங்கியதையடுத்து, மேற்படி குண்டுகள் செயலிழக்க வைக்கப்பட்டுள்ளன.
ஐந்து மோட்டார் குண்டுகளே கல்முனை, சாய்ந்தமருது கடற்கரையில் கடற்கரையில் இவ்வாறு கரையொதுங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
27 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago
RISVI Thursday, 21 October 2010 06:41 PM
நான் சாய்ந்தமருது. எங்களது ஊரில் கரையேறிய வெடிகுண்டை செயலிழக்க செய்த காரைதீவு குண்டு செயலிழக்க வைக்கும் படையினருக்கு எனது மனமகிழ்ந்த வாழ்த்துக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
1 hours ago
1 hours ago
1 hours ago