2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

வர்த்தக சங்கங்களை சம்மேளனமாக ஒன்றிணைப்பது தொடர்பில் கலந்துரையாடல்

Super User   / 2010 நவம்பர் 25 , பி.ப. 12:28 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

ஆசியா மன்றத்தின் ஏற்பாட்டில் கல்முனை மாநகரசபைக்குட்பட்ட வர்த்தக சங்கங்களை, சம்மேளனமாக ஒன்றிணைப்பது தொடர்பான கலந்துரையாடலொன்று நேற்று கல்முனை வர்த்தக சங்க அலுவலகத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் ஆசியா மன்றத்தின்  அம்பாறை மாவட்ட நிகழ்ச்சித் திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், கல்முனை மாநகர சபை முதல்வர் இஸட்.எம்.மசூர் மௌலானா மற்றும் கல்முனை வர்த்த சங்க தலைவர் சாபி ஹாதீம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

இதன்போது, கல்முனைப் பிரதேச வர்த்தக சங்கங்களை சம்மேளமாக ஒன்றிணைப்பது தொடர்பில் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டன.


 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .