Super User / 2010 நவம்பர் 26 , பி.ப. 12:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
(றிப்தி அலி)
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தின் போது ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் சாட்சியமளிப்பார் என அக்கட்சியின் செயலாளர் நாயகம் ஹசன் அலி தமிழ்மிரர் இணையத்தளத்திற்கு தெரிவித்தார்.
கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு எதிர்வரும் டிசம்பர் 10ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரை அம்பாறை மாவட்டத்திற்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளது.
இந்த விஜயத்தின் போது அம்பாறை மாவட்டத்தின் பல இடங்களுக்கு நேரில் சென்று சாட்சியங்களை பதிவு செய்யவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
12 minute ago
19 minute ago
2 hours ago
jeyarajah Saturday, 27 November 2010 01:39 PM
நீதி அமைச்சர் நீதி கேட்கும் அவலம்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
12 minute ago
19 minute ago
2 hours ago