Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2010 நவம்பர் 26 , பி.ப. 12:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார்)
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் 65ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டும், இரண்டாவது பதவியேற்பினை முன்னிட்டும் சம்மாந்துறை பிரதேச செயலகப் பிரிவிலுள்ள காணி உறுதி பத்திரமற்ற 75 குடும்பங்களுக்கு 'ரண்பிம' காணி உறுதி பத்திரம் வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை சம்மாந்துறை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
பிரதம அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர், சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கலந்துகொண்டு காணி உறுதி பத்திரங்களை வழங்கி வைத்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .