Kogilavani / 2010 நவம்பர் 30 , மு.ப. 04:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
(க.சரவணன்)
இன்று காலை 8 மணியளவில் திருக்கோவில் கடற்கரைக்கு குளிக்கச் சென்ற இரு இளைஞர்கள் காணாமல் போயுள்ளதாக திருக்கோவில் பொலிஸார் தெரிவித்தனர்.
புதுக்குள வீதி தம்பிளுவில் 2 ஐச் சேர்ந்த சிவசோதி ரோஜன் (வயது 15) , பதுளையைச் சேர்ந்த செல்வக்குமார் (வயது 20) என்ற இருவருமே இவ்வாறு காணமால் போயுள்ளனர்.
இவர்களை தேடும்பணியில் பொலிஸாரும் பொதுமக்களும் ஈடுப்பட்டுள்ளனர்.
59 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
59 minute ago
4 hours ago