2025 ஒக்டோபர் 26, ஞாயிற்றுக்கிழமை

'கொவிசக்தி' கடன் திட்டத்தில் பொருட்கள், காசோலைகள் வழங்கும் நிகழ்வு

Suganthini Ratnam   / 2010 டிசெம்பர் 03 , மு.ப. 07:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.ஐ.எம்.அஸ்ஹர்)

மஹிந்த சிந்தனை வேலைத்திட்டத்தின் கீழ், விவசாய மற்றும் கமநலசேவை அமைச்சின் வழிகாட்டலுடன் இலங்கை வங்கியினூடாக கொவிசக்தி எனும் விசேட கடன் திட்டத்தில் பொருட்களும் காசோலைகளும் வழங்கும் நிகழ்வு அக்கரைப்பற்றில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.


'கொவி சக்தி' திட்டத்தின் மூலம் வீட்டில் சிறிய நெற்களஞ்சியம் அமைப்பதற்கு, கிணறு வெட்டுவதற்கு, விவசாய நீர்ப்பம்பி, தெளிகருவி, அரிசிமா உற்பத்தி இயந்திரம் உழவு மாடு, உழவு இயந்திரம், நெல் அறுவடை இயந்திரம் என்பனவற்றை கொள்வனவு செய்வதற்காக குறைந்த வட்டி வீதத்தில் இக்கடன்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X