Super User / 2010 டிசெம்பர் 30 , மு.ப. 11:50 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஜவீந்திரா)
அம்பாறை மாவட்டத்தின் நவகிரி குளத்தில் 6 அடி அளவான நீர் திறந்துவிடப்படவுள்ளாக போரைதீவு பற்று பிரதேச செயலாளர் உருத்திரன் உதயஸ்ரீதர் தெரிவித்தார்.
இப்பிரதேசத்தில் கடும் மழை பெய்து குளம் நிரம்பியுள்ளதால் நீரை திறந்துவிட வேண்டியுள்ளதாக அவர் கூறினார்.
4 hours ago
4 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
4 hours ago
7 hours ago