2021 செப்டெம்பர் 17, வெள்ளிக்கிழமை

மருதமுனை அனர்த்த முகாமைத்துவ குழு அங்குரார்ப்பணம்

Super User   / 2011 ஜனவரி 18 , மு.ப. 10:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஹனீக் அஹமட்)

இயற்கை அனர்த்தங்கள் ஏற்படும் போது மக்களை பாதுகாத்தல் மற்றும் அவர்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்தல் போன்ற பிரதான நோக்கங்களை முன்னிறுத்தி மருதமுனைப் பிரதேசத்தில் அனர்த்த முகாமைத்துவ குழு எனும் அமைப்பொன்று உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த அமைப்பின் தலைவராக மௌலவி ஏ.ஆர்.செய்னுலாப்தீனும் செயலாளராக எஸ்.எல். பயானும் பொருளாளராக ஏ.ஆர். ரகுமதுல்லாவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

மருதமுனை மஸ்ஜிதுன் நூர் ஜும்ஆ பள்ளிவாசலை நிலையமாக கொண்டியங்கவுள்ள மேற்படி அமைப்பில் 30 பேர் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .