Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஜனவரி 24 , மு.ப. 09:24 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.மாறன்)
அக்கரைப்பற்று மாநகர சபை தேர்தலில் அமைச்சர் அதவுல்லா தலைமையிலான தேசிய காங்கிரஸில் போட்டியிடவுள்ள வேட்பாளரான எம்.முகமட் ரிஸாமின் வீட்டின் மீது இன்று திங்கட்கிழமை அதிகாலை இனந்தெரியாத நபர்களினால் துப்பாக்கி பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
துப்பாக்கி பிரயோகம் காரணமாக குறித்த வேட்பாளரின் வீட்டிற்கு சிறு சேதம் ஏற்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனா
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அக்கரைப்பற்று பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
11 minute ago
11 minute ago
25 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
11 minute ago
11 minute ago
25 minute ago