2025 ஓகஸ்ட் 11, திங்கட்கிழமை

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு தொலைக்காட்சிப்பெட்டி

Suganthini Ratnam   / 2011 ஜனவரி 28 , மு.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் சிகிச்சை பெறும் கர்ப்பிணித் தாய்மார்களின் நலன் கருதி மாகாணசபை உறுப்பினரால் இன்று வெள்ளிக்கிழமை காலை தொலைக்காட்சிப்பெட்டி வழங்கி வைக்கப்பட்டது.


கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோரின் பொழுதுபோக்கு வசதி கருதி கிழக்கு மாகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி எம்.எல்.துல்கர் நயீமினால் வழங்கப்பட்ட தொலைக்காட்சிப்பெட்டி, அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் மகப்பேற்றுத்துறைசார் வைத்திய நிபுணர் டாக்டர் எஸ்.எம்.ஹில்மி ஸாலிஹிடம் வழங்கி வைக்கப்பட்டது.


  Comments - 0

  • naadu Sunday, 30 January 2011 02:46 AM

    நாட்டுக்கு ரொம்ப முக்கியம்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X