Suganthini Ratnam / 2011 பெப்ரவரி 01 , மு.ப. 03:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
கல்முனை, சம்மாந்துறை பிரதேச வீதிப் பாதுகாப்பு மற்றும் பிரதேசங்களிலுள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்தல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கும் கலந்துரையாடலும் நேற்று திங்கட்கிழமை கல்முனை உவெஸ்லி உயர்தர பாடசாலை மண்டபத்தில் நடைபெற்றது.
கல்முனை பொலிஸ் போக்குவரத்து பிரிவு பொலிஸ் அதிகாரிகளான எஸ்.காமினி, எம்.டீ.எம்.நஜீம் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில,; பொலிஸ் உயர் அதிகாரிகள் உட்பட திணைக்களத் தலைவர்கள் மற்றும் இப்பிரதேசங்களிலுள்ள பொறுப்புவாய்ந்த அமைப்புக்களின் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
.jpg)
33 minute ago
37 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
33 minute ago
37 minute ago
2 hours ago
3 hours ago