Menaka Mookandi / 2011 பெப்ரவரி 03 , பி.ப. 12:08 - 0 - {{hitsCtrl.values.hits}}
.jpg)
(அப்துல் அஸீஸ்)
தொடர்ந்து பெய்துவரும் அடைமழை காரணமாக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக வளாகம் வெள்ளத்தில் மூழ்கியதுடன், பல்கலைக்கழக நடவடிக்கை அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
சேனநாயக்கா சமுத்திரத்தின் 7 வான்கதவுகள் திறக்கப்பட்டதன் காரணமாக தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு அருகாமையிலுள்ள களியோடைப்பாலத்தின் நீர் மட்டம் அதிகரித்தனாலும், தொடர்ந்து பெய்துவரும் அடைமழையினாலும் தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கட்டிடங்கள், மாணவர் விடுதிகள், விரிவுரையாளர் விடுதிகள் உட்பட அனைத்து பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளது.
இதனால் பல்கலைக்கழகத்திலுள்ள பெரும்பாலான உபகரணங்கள் மற்றும் ஆவணங்களும் சேதமுற்றுள்ளது.
.jpg)
.jpg)
.jpg)
28 minute ago
3 hours ago
Atham Bawa Ameen Monday, 07 February 2011 02:54 PM
அசுத்தங்களை கழுவித் துப்பரவு செய்யும் முறைகளில் வெள்ளம் முதன்மையானதும் இலவசமானதும் அல்லவா?
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
28 minute ago
3 hours ago