Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 08, ஞாயிற்றுக்கிழமை
A.P.Mathan / 2011 பெப்ரவரி 12 , பி.ப. 06:19 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
காரைதீவு சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயமும் இலங்கை ஜமாஆத்தே இஸ்லாமியின் சமூகசேவை பிரிவின் நிந்தவூர் கிளையும் இணைந்து இன்று இலவச மருத்துவ முகாம் ஒன்றினை ஒழுங்கு செய்திருந்தது.
அண்மையில் ஏற்பட்ட வெள்ளத்தினால் இப்பிரதேச மக்கள் அதிகமாக சுகாதார பிச்சினைகளுக்குள்ளாகிருப்பதால் அதனை நிவர்த்தி செய்வதற்காக காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் தற்போது இம்முகாம் நடைபெற்று வருகிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago