Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Kogilavani / 2011 மார்ச் 10 , பி.ப. 12:47 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஹனீக் அஹமட்)
'ஊடகமும் உளநலமும்' எனும் தலைப்பிலான கருத்தரங்கு கல்முனை ஆதார வைத்தியசாலையின் உளநலப் பிரிவில் நாளை மறுதினம் சனிக்கிழமை காலை 9.00 மணி முதல் 11.30 வரை இடம்பெறவுள்ளது.
கல்முனை ஆதார வைத்தியசாலையின் உளநலப் பிரிவின் உளநல வைத்திய நிபுணர் டொக்டர் பி. ஜுடி ரமேஷ் ஜெயகுமார் தலைமையில் இடம்பெறவுள்ள இக்கருத்தரங்கில் உலநலம் மற்றும் அது தொடர்பில் ஊடகப் பங்களிப்பு போன்ற பல விடயங்கள் குறித்துப் பேசப்படவுள்ளன.
மேற்படி கருத்தரங்கில் துறைசார் வைத்தியர்கள், ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துக் கொள்ளவுள்ளனர்.
15 minute ago
15 minute ago
23 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
15 minute ago
23 minute ago