Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 14 , பி.ப. 04:12 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான், எஸ்.எல்.அப்துல் அஸீஸ்)
பால் நிலை சார் வன்முறை சிகிச்சை மையம் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று திங்கட்கிழமை கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையில் இடம்பெற்றது.
அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்தியர் சஹரா சராப்டீன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் வைத்தியசாலையின் வைத்தியர்கள் உட்பட குறித்த மையத்துடன் இணைந்து செற்படும் பங்குதார அமைப்புக்களான சுகாதாரத்திற்கு பொறுப்பாகவுள்ள கல்முனைஇ சாய்ந்தமருதுஇ காரைதீவு, நிந்தவூர் சுகாதார வைத்திய அதிகாரிகள், உள சமூக விடையங்களுக்கு பொறுப்பான யுனிசெப், உளநளப் பிரிவு, பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை அதிகாரிகள், சட்டம் தொடர்பான விடையங்களுக்குப் பொறுப்பான நோர்வே அகதிகளின் பேரவை, சட்ட உதவி ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு, மனித உரிமைகள் இல்லத்தின் அதிகாரிகள், பாதுகாப்பிற்குப் பொறுப்பான கல்முனைப் பொலிஸ் நிலையத்தின் பெண்கள் மற்றும் சிறுவர் பிரிவு, மனித உரிமைகள் ஆணைக்குழு அதிகாரிகள், பெண்கள் வலூவூட்டலுக்கு பொறுப்பான முஸ்லிம் பெண்கள் ஆராய்ச்சி நிலையம், மனித உரிமைகள் இல்லம், சர்வோதயம், பிரதேச செயலகம், மனித அபிவிருத்தி நிறுவனத்தின் அதிகாரிகளுடன் இவ்மையத்தின் ஊடாக தகவல்களை பெறல் அதை பதிவு செய்தல் மற்றும் ஆவணப்படுத்தல் போன்றவற்றிற்குப் பொறுப்பான அரச அரச சார்பற்ற நிறுவனங்களின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.
13 minute ago
13 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
13 minute ago
21 minute ago