Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 17 , மு.ப. 06:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ரி.லோஹித்)
அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கத்தின் தலைவர் எஸ். கல்யாணசுந்தரம் மீது இன்று முற்பகல் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அக்கறைப்பற்று அளிகம்பை நோக்கி தனது வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோதுகண்ணகி புரம் பிரதேசத்தில் வழிமறித்து கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஒருவர் தாக்குதல் நடத்தியதாக கிழக்கு மாகாண சபையின் மற்றொரு உறுப்பினர். கே.கிருஷ்ணானந்த ராஜா தெரிவிக்கிறார்.
தனது நெஞ்சுப் பகுதியில் கடுமையாக காயமடைந்த கல்யாணசுந்தரம். அக்கரைப்பற்று ஆதார வைத்தியாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட தமிழர் மகா சங்கம் உள்ளுராட்சி தேர்தலில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சிக்கு ஆதரவு வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.
13 minute ago
13 minute ago
21 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
13 minute ago
21 minute ago