2025 ஜூன் 09, திங்கட்கிழமை

இறக்காமத்தில் முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி

Super User   / 2011 மார்ச் 17 , பி.ப. 11:07 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

அம்பாறை மாவட்டத்தின் இறக்காமம் பிரதேச சபைக்கான தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. அக்கட்சி 3,196 வாக்குகளை 5 ஆசனங்களை கைப்பற்றியது.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி 2952 வாக்குகளைப் பெற்று 2 ஆசனங்களைப் பெற்றது.  ஐக்கிய தேசியக் கட்சி 224 வாக்குகளையும் மக்கள் விடுதலை முன்னணி 6 வாக்குகளையும் பெற்றன.

 


You May Also Like

  Comments - 0

  • m c a fareed Sunday, 20 March 2011 01:40 AM

    சுடச் சுட செய்திகளை தரும் இந்த வலையமைப்புக்கு எனது என்றும் எனது பாராட்டுக்கள் .
    எம் சி ஏ பரீத்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .