Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 மார்ச் 22 , மு.ப. 09:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான் )
மக்கள் பாலம் என அழைக்கப்படும் பாலமொன்று கல்முனை மக்களால் அமைக்கப்பட்டு திறந்துவைக்கப்பட்டுள்ளது.
கல்முனை மேற்கு இறைவெளிக்கண்டத்தில் சுனாமியினால் பாதிக்கப்பட்டு 456 குடும்பங்களுக்கான வீட்டு தொடரயையும் பிரதான வீதியையும் இணைக்கும் முகமாகவே குறித்த பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
குறித்த பாலத்தை அமைப்பதற்கு அரசியல்வாதிகள் எவரும் முன்வராமையால் பொதுமக்கள் இணைந்து பாலத்தை அமைத்தனர்.
4 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago
uwais.mim Wednesday, 23 March 2011 04:37 PM
கல்முனை வாழ் சமூக சேவையாளருக்கு இறைவன் அருள் புரிவனாக அல்ஹம்துலில்லா வாழ்த்துக்கள்
Reply : 0 0
fajimeer Thursday, 24 March 2011 04:02 PM
menmalum intha pani thodaravum thatpodthu saiththukkum allah malum malum ivarkalin munnaeaddarthukkukku arul palippanake
Reply : 0 0
shaknan Thursday, 31 March 2011 05:27 AM
aasath haji unkalukku alla rahumath saiyaddum
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
58 minute ago
2 hours ago
2 hours ago