Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 09, திங்கட்கிழமை
Suganthini Ratnam / 2011 ஜூன் 06 , மு.ப. 03:03 - 0 - {{hitsCtrl.values.hits}}
(அப்துல் அஸீஸ்)
உலக சுற்றாடல் தினத்தை முன்னிட்டு கல்முனை அல்-மிஸ்பா மகாவித்தியாலய சுற்றாடல்க் கழகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட மரநடுகை நிகழ்வுகளும் சிரமதான வேலைத்திட்டமும் நேற்று ஞாயிற்றுக்கிழமை பாடசாலை வளாகத்தில் நடைபெற்றன.
'சுற்றாடலின் பசுமைக்காக ஒன்றிணைவோம்' என்ற தலைப்பில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் அல்-மிஸ்பா மகாவித்தியாலயத்தின் சுற்றாடல் கழகப் பொறுப்பாசிரியர் எஸ்.எம்.எம்.றம்ஸான் தலைமையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு அதிதியாக பாடசாலை அதிபர் ஏ.எம்.எம்.பரீட் கலந்துகொண்டதுடன், பாடசாலை ஆசிரியர்களும் மாணவர்களும் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
31 minute ago
2 hours ago
3 hours ago