2025 ஜூன் 09, திங்கட்கிழமை

நிந்தவூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம்

Super User   / 2011 ஜூன் 27 , பி.ப. 03:14 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

நிந்தவூர் பிரதேச செயலக ஒருங்கிணைப்பு குழுக் கூட்டம் இன்று நிந்தவூர் மாவட்ட தொழில்பயிற்சி நிலையத்தின் கூட்டமண்டபத்தில் நடைபெற்றது.

பிரதேச செயளாலர் ஐ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் திகாமடுல்ல மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.ரி.ஹஸன் அலி, எம்.சீ.பைசால் காசீம், நிந்தவூர் பிரதேச தவிசாளர் எம்.ஏ.தாஹிர், மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

6 hours ago - 0     - 6

‘படை தலைவன்’

6 hours ago - 0     - 6

மன்னிப்பு

6 hours ago - 0     - 5

‘மெஜந்தா’

6 hours ago - 0     - 5