2025 ஜூன் 10, செவ்வாய்க்கிழமை

வெற்றி காணும் வீட்டுத்தோட்ட செய்கை

Suganthini Ratnam   / 2011 ஜூன் 29 , மு.ப. 11:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(அப்துல் அஸீஸ்)

திவிநெகும அபிவிருத்தி  வேலைத்திட்டத்தின் கீழ்,  அம்பாறை மாவட்டத்தின் கரையோரப் பிரதேசங்களில் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத்தோட்ட விவசாய செயற்றிட்டங்கள் வெற்றி கண்டு வருகின்றன.

அம்பாறை மாவட்டத்திலுள்ள 20 பிரதேச செயலகப் பிரிவுகளில் திவிநெகும வீட்டுத்தோட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கரையோரப் பிரதேசங்களில் வீட்டுத்தோட்ட செய்கையில் முன்மாதிரியான முன்னேற்றங்களை காணக்கூடியதாக உள்ளதென  மாவட்ட செயலக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இதேவேளை, இந்த நடவடிக்கைகளில் முன்னேற்ற மீளாய்வுகளை மேற்கொள்வதில் மாவட்ட மட்ட அதிகாரிகளும் பிரதேச மட்ட அதிகாரிகளும் ஈடுபட்டு வருகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

சினிமா

‘சர்தார் 2’

09 Jun 2025 - 0     - 9

‘படை தலைவன்’

09 Jun 2025 - 0     - 9

மன்னிப்பு

09 Jun 2025 - 0     - 8

‘மெஜந்தா’

09 Jun 2025 - 0     - 7