2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கல்முனை நன்நீர் மீனவர்களுக்கு மீன்பிடி உபகரணங்கள்

Suganthini Ratnam   / 2011 ஜூலை 22 , மு.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.எம்.எம்.றம்ஸான்)

முதன்முறையாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட நன்நீர் மீன்பிடியாளர்களுக்கு இலங்கை ஜம்மியத்துல் உலமா சபை உதவிகளை வழங்கியது.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட கல்முனை பிரதேசத்தின் நன்நீர் மீன்பிடியாளர்களுக்கு அகில இலங்கை ஜம்மியத்துல் உலமா சபையின் அனுசரனையுடன் கல்முனை ஜம்மியத்துல் உலமா சபையின் கிளையினால் இவ்வுதவி வழங்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தின் கூட்டமண்டபத்தில் அதன் உபதலைவர் இஸட்.எம்.நதீர் மௌலவி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வின்போது நன்நீர் மீன்பிடியாளர்களுக்கு வலை மற்றும் மீன்பிடி உபகரணங்கள் வழங்கப்பட்டன.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X