Suganthini Ratnam / 2011 செப்டெம்பர் 12 , மு.ப. 09:26 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எஸ்.எம்.எம்.றம்ஸான்)
ஊடகவியலாளர் மருதூர் அலிகானின் மறைவையொட்டி கல்முனை கலை இலக்கிய கலாசார பேரவை ஒழுங்கு செய்திருந்த இரங்கல் கூட்டம் கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரியில் நேற்று ஞாயிற்றுக்கிழமை கலாபூஷ்ணம் யு.எல்.ஆதம்பாவா தலைமையில் நடைபெற்றது.
கல்முனை மஹ்முத் மகளிர் கல்லூரி அதிபர் அல்ஹாஜ் ஐ.எல்.ஏ.மஜீட், கவிஞர் சண்முகம் சிவலிங்கம், தென்கிழக்கு பல்கலைக்கழக தமிழ்த்துறை தலைவர் றமீஸ் அப்துல்லாஹ், பீ.எம்.எம்.ஏ.காதர், அஸ்லம் எஸ்.மௌலானா, கவிஞர் எம்.எம்.எம்.பாஸில், ஸஸ்கி அலிகான், ஓய்வுபெற்ற கல்வி பணிப்பாளர் ஏ.பீர்முஹம்மது, அதிபர் ஏ.கே.எம். நியாஸ், அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் சம்மேளனத் தலைவர் மீரா எஸ்.இஸ்ஸதீன், ஊடகவியலாளர்களான ஜுல்பிகா செரீப் எஸ்.சிராஜுதீன் ஆகியோர் இந்த வைபவத்தில் கலந்துகொண்டனர்.
.jpg)
2 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago