Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Super User / 2011 ஒக்டோபர் 02 , மு.ப. 09:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
(எம்.சி.அன்சார், ஏ.ஜே.எம்.ஹனீபா)
சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு சம்மாந்துறை வலய கல்வி அலுவலகம் மற்றும் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்த சிறுவர் தின விழா இன்று சம்மாந்துறை அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.
வலய கல்வி பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எஸ்.புஷ்பராசா, சம்மாந்துறை பிரதேச சபையின் தவிசாளர் எம்.எம்.ஏ.நௌஷாட் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயத்திலிந்து ஆரம்பித்த சிறுவர் ஊர்வலம் அல்-மர்ஜான் மகளிர் கல்லூரியில் வரை இடம்பெற்றது. இதில் சம்மாந்துறை, இறக்காமம் மற்றும் நாவிதன்வெளி ஆகிய கோட்டங்களிலிருந்து 68 பாடசாலை மாணவர்கள் கலந்துகொண்டனர்.
இதன்போது 'சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவதை தவிர்ப்போம், உங்கள் பிள்ளைகளைப் போன்று எல்லா பிள்ளைகளையும் பாடசாலைக்கு செல்ல உதவுவோம், கல்வி எல்லாப் பிள்ளைகளின் உரிமையாகும் அதைப் பெற அனைவரும் உதவுவோம்ஷ என்ற வாசகங்கள் அடங்கிய பதாகைபளை ஏந்தியவாறு மாணவர்கள் ஊர்வலமாக சென்றனர்.
1 hours ago
2 hours ago
3 hours ago
mansoorcader Monday, 03 October 2011 01:35 PM
வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பாராட்டுக்கள்.
Reply : 0 0
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
2 hours ago
3 hours ago