Menaka Mookandi / 2011 நவம்பர் 02 , மு.ப. 10:55 - 0 - {{hitsCtrl.values.hits}}

(ஏ.ஜே.எம்.ஹனீபா)
திவிநெகும பத்து இலட்சம் மனைப்பொருளாதார அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் தெரிவுசெய்யப்பட்ட சமூர்த்தி பயனாளிகளுக்காக றம்பைக் கன்றுகள் விநியோகிக்கப்பட்டுள்ளன.
அம்பாறை மாவட்ட செயலக சமூர்த்தி பிரிவினால் சம்மாந்துறை பிரதேச செயலகத்துக்கு அனுப்பிவைக்கப்பட்ட றம்பைக் கன்றுகளையும் சமூர்த்தி அபிவிருத்தி உத்தியோகஸ்தர்களையும் படங்களில் காணலாம்.
29 minute ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
29 minute ago
3 hours ago
3 hours ago