Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 24, செவ்வாய்க்கிழமை
Super User / 2011 நவம்பர் 11 , மு.ப. 11:04 - 0 - {{hitsCtrl.values.hits}}
(ஏ.ஜே.எம்.ஹனீபா)
இலங்கை சமுர்த்தி அதிகார சபையின் அம்பாறை மாவட்ட சமுர்த்தி உற்பத்தி திறன் அபிவிருத்தி கண்காட்சியும், விற்பனையும் எதிர்வரும் 20ஆம் திகதி அம்பாறை நகர சபை மைதானத்தில் நடைபெறவுள்ளதாக மாவட்ட சமுர்த்தி உதவி ஆணையாளர் கிரிந்தகே தெரிவித்தார்.
இரண்டு தினங்களுக்கு நடைபெறவுள்ள இந்த கண்காட்சியின் ஆரம்ப வைபவத்தில் அம்பாரை மாவட்டத்தை சேர்ந்த அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர், பிரதேச செயலாளர்கள் திணைக்கள தலைவர்கள் என பலரும் கலந்து கொள்ளவிருப்பதாக அவர் தெரிவித்தார்.
இக்கண்காட்சியில் அம்பாறை மாவட்டத்தின் சகல பிரதேச செயலகங்களிலிருந்தும் சமுர்த்தி உற்பத்தி திறன் அபிவிருத்தியாளர்களின் உற்பத்தி பொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளதுடன் விற்பனையும் நடைபெறவுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
15 minute ago
1 hours ago
2 hours ago
2 hours ago