2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

சம்மாந்துறை தராசாதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரிக்கு உபகரணங்கள் கையளிப்பு

Super User   / 2012 ஜனவரி 14 , மு.ப. 04:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(ஏ.ஜே.எம்.ஹனீபா)

சம்மாந்துறை தராசாதுல் இஸ்லாம் அரபுக் கல்லூரிக்கு போட்டோ கொப்பி இயந்திரம் மற்றும் கணனி இயந்திரம் ஆகியவற்றை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று சனிக்கிழமை இடம்பெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் அரபுக் கல்லூரியின் அதிபர் மௌலவி கே.எம்.கே.றம்ஸின் காரியப்பரிடம் கையளித்தார்.

கிழக்கு மாகாண அமைச்சர் எம்.எஸ்.உதுமாலெப்பை மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம்.எல்.ஏ.அமீர் ஆகியோரின் நிதியொதுக்கீட்டின் மூலமே இந்த உபகரணங்கள் பெற்றுக்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


  Comments - 0

  • islamiyean Saturday, 14 January 2012 08:31 PM

    தேங்ஸ் டு அல்லாஹ்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X