2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

பிரித்தானிய டர்கம் பல்கலை மாணவர் குழு தென் கிழக்கு பல்கலைக்கு விஜயம்

Super User   / 2012 மார்ச் 27 , பி.ப. 03:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.எம்.எம்.றம்ஸான்)


தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின்  உபவேந்தர் கலாநிதி எஸ்.எம்.எம்.இஸ்மாயிலின் அழைப்பின் பேரில் பிரித்தானிய டர்கம் பல்கலைக்கழக மாணவர் குழுவொன்று பல்கலைக்கழகத்திற்கு இன்று செவ்வாய்க்கிழமை விஜயம் மேற்கொண்டனர்.

பேராசியர் நிக்லூபர் தலைமையிலான இக்குழுவில் மாணவர் கல்வி பரிமாற்ற திட்டத்தின் கீழ் தென் கிழக்கு பல்கலைக்கழகத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் தென் கிழக்கு பல்கலைக்கழக பதிவாளர் எச். அப்துல் சத்தார் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.


  Comments - 0

  • zeefa Wednesday, 04 April 2012 10:11 PM

    சதார் சார் உங்களுக்கு வாழ்த்துக்கள்

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X