2025 டிசெம்பர் 17, புதன்கிழமை

நிந்தவூர் வாகன விபத்தில் 6 பேர் பலி

Super User   / 2012 ஓகஸ்ட் 28 , பி.ப. 03:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

                                                                           
                                                                                   (எம்.எம். றம்ஸான்)

நிந்தவூர்  அட்டப்பளம் பகுதியில் இன்று  இரவு 8.10 மணியளவில் இடம்பெற்ற வாகன விபத்தொன்றில் 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இவர்கள் பயணம் செய்த முச்சக்கர வாகனம் மீது பஸ் ஒன்று மோதியதால்  முச்சக்கர வாகன சாரதி உட்பட 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

இறந்தவர்களில்  மூன்று பெண்கள், ஒரு ஆண், இரு சிறுவர்கள்  அடங்குகின்றனர்.

முச்சக்கர வாகனத்தில் பயணம் செய்த ஐவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளதாகவும் சிறுவனொருவன் படுகாயமடைந்து நிந்தவூர் மாவட்ட   வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்ட நிலையில் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஏனையோரின் சடலங்கள் கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ளன.

கல்முனைக்குடி 13 புதிய வீதியைச் சேர்ந்த எம்.எச்.ஜெமினா (35) எம்.எச்.இர்பானா (24), எம்.எச்.றிஹானா (26), அக்தாஸ் அஹமட் (ஒன்னரை வயது), அம்ஹர் அஹமட் (இரண்டரை வயது) ஆகிய பயணிகளும் முச்சக்கர வாகன சாரதி எம்.இஸட்டீன் (50)  ஆகியோரே இறந்தவர்கள் என இனங்காணப்பட்டுள்ளனர்.

மேற்படி பஸ் சாரதி கல்முனை பொலிஸாரினால் தடுத்துவைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறார்.




  Comments - 0

  • raka Thursday, 30 August 2012 08:32 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    MOHAMMED INAAS Thursday, 30 August 2012 02:58 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    ul.nazeer Thursday, 30 August 2012 03:51 AM

    இன்னலிலாஹி வைன்ன இலாஹி ராஜுஊன்

    Reply : 0       0

    yousufharisdeen Thursday, 30 August 2012 03:55 AM

    இன்னலிலஹி வைன்ன இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    sahra Thursday, 30 August 2012 04:35 AM

    இன்னா லில்லாஹி ராஜூன்

    Reply : 0       0

    Ahamed Thursday, 30 August 2012 09:09 AM

    இன்னலில்லாஹி வைன்ன இலாஹி ராஜுஊன்

    Reply : 0       0

    R.Mohamed Thasneer Thursday, 30 August 2012 09:39 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்,,,

    Reply : 0       0

    Mohamed Uyaam Thursday, 30 August 2012 09:39 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்

    Reply : 0       0

    mursith Thursday, 30 August 2012 09:41 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...
    மிகவும் சோகமயமானது. யா அல்லாஹ் இந்த ஐனாஸாக்களின் பாவங்களை மன்னித்து மறுமை நாளில் நல்லடியார்களுடன் எழுப்பி, ஜன்னதுல் ஃபிர்தௌஷ்சினை வழங்குவாயாக...

    Reply : 0       0

    zee Wednesday, 29 August 2012 06:54 PM

    ஆமின்

    Reply : 0       0

    raka Thursday, 30 August 2012 08:37 PM

    யா அல்லாஹ் நீயே அருல் புரிவாயாக

    Reply : 0       0

    Mohamed Aarif Friday, 31 August 2012 04:24 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...
    மிகவும் சோகமயமானது. யா அல்லாஹ் இந்த ஐனாஸாக்களின் பாவங்களை மன்னித்து மறுமை நாளில் நல்லடியார்களுடன் எழுப்பி, ஜன்னதுல் ஃபிர்தௌஷ்சினை வழங்குவாயாக..

    Reply : 0       0

    Nizath Friday, 31 August 2012 01:58 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்

    Reply : 0       0

    samoon Friday, 31 August 2012 09:33 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்... மிகவும் சோகமயமானது. யா அல்லாஹ் இந்த ஐனாஸாக்களின் பாவங்களை மன்னித்து மறுமை நாளில் நல்லடியார்களுடன் எழுப்பி, ஜன்னதுல் ஃபிர்தௌஷ்சினை வழங்குவாயாக..

    Reply : 0       0

    S.Sinasudeen Saturday, 01 September 2012 08:52 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...
    மிகவும் சோகமயமானது. யா அல்லாஹ் இந்த ஐனாஸாக்களின் பாவங்களை மன்னித்து மறுமை நாளில் நல்லடியார்களுடன் எழுப்பி, ஜன்னதுல் ஃபிர்தௌஷ்சினை வழங்குவாயாக...

    Reply : 0       0

    haroos Sunday, 02 September 2012 05:25 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...
    மிகவும் சோகமயமானது. யா அல்லாஹ் இந்த ஐனாஸாக்களின் பாவங்களை மன்னித்து மறுமை நாளில் நல்லடியார்களுடன் எழுப்பி, ஜன்னதுல் ஃபிர்தௌஷ்சினை வழங்குவாயாக

    Reply : 0       0

    adhnan Sunday, 02 September 2012 11:48 AM

    இன்னா லில்லாஹி வொ இன்னா லில்லாஹி ராஜிஊன்
    அல்லாஹ் இவர்களது பாவங்களை மன்னிப்பானாக.

    Reply : 0       0

    ALM.Iruzzath Monday, 03 September 2012 06:24 PM

    அல்லாஹ் அவர்களுக்கு சுவர்க்கத்தை பரிசாக வழங்க பிராத்திப்போமாக.

    Reply : 0       0

    faseen Wednesday, 29 August 2012 11:02 AM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலாஹி ராஜிஊன்.

    Reply : 0       0

    nowfeer Wednesday, 29 August 2012 03:55 AM

    இன்னாலில்லாஹி வைன்னா இலைஹி ரஜூஊன்.

    Reply : 0       0

    uvais.m.s Wednesday, 29 August 2012 04:38 AM

    இன்னாலில்லாஹி வைன்னாலி ராஜுஊன்....... கோர விபத்துக்கள் தொடர்கிறது.

    Reply : 0       0

    anwar musthafa Wednesday, 29 August 2012 07:54 AM

    இன்னலில்லாஹி வைன்ன இலாஹி ராஜுஊன்

    Reply : 0       0

    r.m.riswan Wednesday, 29 August 2012 08:08 AM

    neenga yallarum thua saiunggal bus sarathikku katum thantanai kotokkanom arasanggam, iraivanum

    Reply : 0       0

    Mohammed Rafi Wednesday, 29 August 2012 09:53 AM

    இனனாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்
    யா அல்லாஹ் இந்த ஐனாஸாக்களின் பாவங்களை மன்னித்து நல்லடியார்களுடன் நாளை மறுநாளில் எழுப்புவாயாக...

    Reply : 0       0

    infas Wednesday, 29 August 2012 09:57 AM

    inna illahi va inna ilaihi rajioon.. Iverhalathu suvana valkaikaha pirathipom..

    Reply : 0       0

    haseena Wednesday, 29 August 2012 10:45 AM

    இன்னாலில்லாஹி வைன்னா இலைஹி ரஜூஊன்..

    Reply : 0       0

    M.A.F SAFANA Wednesday, 29 August 2012 10:50 AM

    இன்னலில்லாஹி வைன்ன இலாஹி ராஜுஊன்

    Reply : 0       0

    nuskyeng Wednesday, 29 August 2012 03:44 AM

    இது உண்மையில் பரிதாப மரணம். !!!!!!!!!!!!!
    இவர்களுக்கு அல்லாஹ் ஜன்னத்துல் பிர்தௌஸை வழங்குவனாக.

    Reply : 0       0

    mahroofhanaan Wednesday, 29 August 2012 11:26 AM

    இன்னலிலாஹி வைன்ன இலாஹி ராஜுஊன்

    Reply : 0       0

    marliyas Wednesday, 29 August 2012 12:23 PM

    இன்னலிலாஹி வைன்ன இலாஹி ராஜுஊன்

    Reply : 0       0

    mohamadramees Wednesday, 29 August 2012 12:51 PM

    இன்னலில்லாஹி வைன்ன இலாஹி ராஜுஊன்

    Reply : 0       0

    sagi Wednesday, 29 August 2012 01:04 PM

    இன்னாலில்லாஹி வயின்னா இலைஹி ராஜிஊன்... இவர்களுக்கு ஜன்னதுல் ஃபிர்தௌஸ் கிடைக்கனும்....

    Reply : 0       0

    mohamedkiyas Wednesday, 29 August 2012 02:51 PM

    இனனாலில்லாஹி வஇன்னா இலைஹி றாஜிஊன்
    யா அல்லாஹ் இந்த ஐனாஸாக்களின் பாவங்களை மன்னித்து நல்லடியார்களுடன் நாளை மறுநாளில் எழுப்புவாயாக...ஆமின்

    Reply : 0       0

    அப்துர் ரஹ்மான் Wednesday, 29 August 2012 04:43 PM

    யா அல்லாஹ்

    Reply : 0       0

    Mohamed Ashad Brock Wednesday, 29 August 2012 05:22 PM

    நிந்தவூரில் நடந்த சம்பவத்தை நான் மிகவும் வன்மையாக கண்டிக்கிறேன்.

    Reply : 0       0

    amn Wednesday, 29 August 2012 05:42 PM

    இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்...
    மிகவும் சோகமயமானது. யா அல்லாஹ் இந்த ஐனாஸாக்களின் பாவங்களை மன்னித்து மறுமை நாளில் நல்லடியார்களுடன் எழுப்பி, ஜன்னதுல் ஃபிர்தௌஷ்சினை வழங்குவாயாக...

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X