2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

தேசத்திற்கு மகுடம் திட்டத்தின்கீழ் நடாமடும் சேவை

Kogilavani   / 2012 ஒக்டோபர் 04 , மு.ப. 08:47 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)

தேசத்திற்கு மகுடம் 'தயட்ட கிருள்ள' தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் சம்மாந்துறை பிரதேச செயலக பிரிவிற்கான நடமாடும் சேவை இன்று வியாழக்கிழமை சம்மாந்துறை அல் -மர்ஜான் மகளிர் கல்லூரியில் நடைபெற்றது.

சம்மாந்துறை பிரதேச செயலாளர் ஏ.மன்சூர் தலைமையில் நடைபெற்ற இந்நடமாடும் சேவையில், அம்பாறை மாவட்ட உதவிச் செயலாளர் சுதர்சன், சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.கே.எம்.மன்சூர், இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எம்.நஸீர், அம்பாறை மாவட்ட சமுர்த்தி இணப்பாளர் ஐ.அலியார், சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினரும் சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.எம்.எம்.முஸ்தபா, ஜனாதிபதி கூட்டிணைப்பு உத்தியோகத்தர் எம்.எம்.ஏ.காதர், கணக்காளர் ஏ.எல்.மஹ்றூப், உதவித் திட்டமிடல் பணிப்பாளர் கே.எல்.ஹம்சார், பேஷ் இமாம் மௌலவி அமீன் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X