2025 டிசெம்பர் 18, வியாழக்கிழமை

அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்கள் - மொழி சங்க பிரதிநிதிகள் கலந்துரையாடல்

Super User   / 2012 ஒக்டோபர் 15 , மு.ப. 09:27 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் அனுசரனையுடன் அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கும் மொழி சங்க பிரதிநிதிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல் செயலமர்வு இன்று திங்கட்கிழமை அம்பாறை நகரில் இடம்பெற்றது.

இந்த செயலமர்வின் வளவாளர்களாக மாற்றுக் கொள்கை நிலையத்தை சேர்ந்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகள் எனும் நூலின் பதிப்பசிரியரும் சிரேஷ;ட சட்டத்தரணியுமான எஸ்.ஜீ.புஞ்சிஹேவா, மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையத்தின் இணைப்பாளர் லயணல் குருக்கே, சிரேஷ;ட ஊடகவியலாளர் திம்பிலியாகம பண்டார ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X