2025 டிசெம்பர் 20, சனிக்கிழமை

நியமனம் வழங்கும் நிகழ்வு

Kogilavani   / 2012 நவம்பர் 29 , மு.ப. 08:06 - 0     - {{hitsCtrl.values.hits}}


(எஸ்.மாறன்)

அம்பாறை ஆலையடிவேம்பு பிரதேச மத்தியஸ்தர் சபைக்கு புதிதிதாக 10 உறுப்பினர்களுக்கான நியமனம் வழங்கும் நிகழ்வு நேற்று புதன்கிழமை மகாசக்தி நிறுவன மண்டபத்தில் மத்தியஸ்தர் சபை தவிசாளர் திருமதி மனோகரன் துளசிமணி தலைமையில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் வே.ஜெகதீசன், அக்கரைப்பற்று பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி ஹாயா முகைடீன்,  ஓய்வு பெற்ற அதிபரும் முன்னாள் மத்தியஸ்தர் சபை தலைவருமான வே.சந்திரசேகரம், ஆகியோர் கலந்து கொண்டு புதிய உறுப்பினர் 10 பேருக்கான நியமனக் கடிதங்களை வழங்கிவைத்தனர். 






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X