2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைப்பு

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 16 , மு.ப. 04:04 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஹனீக் அஹமட்)


அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தின் பின்தங்கிய கிராமமான ஸ்ரீவள்ளிபுரம் கிராமத்தில் வறுமைக் கோட்டிற்கு கீழுள்ள மாணவர்களுக்கு அப்பியாசக் கொப்பிகள் வழங்கிவைக்கப்பட்ட்ன.

ஸ்ரீவள்ளிபுரம் பலநோக்கு கூட்டுறவுச்சங்க கட்டிடத்தில் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை நடைபெற்ற இந்நிகழ்வில்
உதவும் கரங்கள் அமைப்பின் தலைவரும் அம்பாறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான பி.எச்.பியசேன தனது சொந்த நிதியிலிருந்து இம்மாணவர்களுக்கான அப்பியாசக் கொப்பிகளை வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் கிராம உத்தியோகத்தர் ஏ.மனோகர், நாடாளுமன்ற உறுப்பினரின் செயலாளர் ரி.ஜெயாகர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X