2025 டிசெம்பர் 19, வெள்ளிக்கிழமை

ஆலையடிவேம்பில் தாழ்நிலப் பகுதிகள் வெள்ளத்தில்

Suganthini Ratnam   / 2012 டிசெம்பர் 19 , மு.ப. 07:15 - 0     - {{hitsCtrl.values.hits}}


(ஏ.ஜே.எம்.ஹனீபா)


தற்போது தொடர்ச்சியாகப் பெய்துவரும் கடும் மழையால் அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட பல பகுதிகள்  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

ஆலையடிவேம்பு பிரதேச செயலகப் பிரிவுக்குட்பட்ட வாச்சிக்குடா, நாவற்காடு, அக்கரைப்பற்று 08, சின்னக்குளம் ஆகிய தாழ்நிலப் பகுதிகளே இவ்வாறு  வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட குடும்பங்களை பாதுகாப்பான இடங்களில் அமர்த்துவதற்கான ஏற்பாடுகளை ஆலையடிவேம்பு பிரதேச செயலகம் மேற்கொண்டுவருகின்றது.






  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X