2025 ஓகஸ்ட் 21, வியாழக்கிழமை

வேப்பையடிக்குளம் உடைப்பெடுப்பு

Suganthini Ratnam   / 2013 ஜனவரி 09 , மு.ப. 06:13 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.மாறன்


அம்பாறை மாவட்டத்தில் பெய்த மழையால் திருக்கோவில் கஞ்சிகுடியாறு வேப்பையடிக்குளம் நேற்றுமுன்தினம் திங்கட்கிழமை இரவு  உடைப்பெடுத்துள்ளது.

இதனால் 250 ஏக்கர் வேளாண்மை முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளதாக திருக்கோவில் பிரதேச செயலாளர் கலாநிதி எம்.கோபாலரெத்தினம் தெரிவித்தார்.

உடைபெடுத்துள்ள இக்குளத்திலிருந்த நீர் முற்றாக வெளியேறியுள்ளது.

உடைபெடுத்த இக்குளத்தை நேற்று செவ்வாய்க்கிழமை சென்று பார்வையிட்ட பிரதேச செயலாளர் தலைமையிலான குழுவினர்,
மாவட்ட செயலர் மற்றும் நீர்ப்பாசன திணைக்கள அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டுவந்துள்ளனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X