2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கடமைகளை பொறுப்பேற்பு

Super User   / 2013 ஒக்டோபர் 20 , மு.ப. 05:45 - 0     - {{hitsCtrl.values.hits}}


-வசந்த சந்தரபால


அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக நியமிக்கப்பட்டுள்ள மகஹேதர தனது கடமைகளை அண்மையில் பொறுப்பேற்றுள்ளார். மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் அலுவலகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போதே இவர் கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக கடமையாற்றிய அஜித் ரோஹன் பொலிஸ் ஊடக பேச்சாளராக நியமிக்கப்பட்டுள்ளார். இதனையடுத்த ஏற்பட்ட வெற்றிடத்திற்கே சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மகஹேதர நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .