2025 ஓகஸ்ட் 12, செவ்வாய்க்கிழமை

விசேட பொதுமக்கள் சந்திப்பிற்கு கல்முனை மேயர் அழைப்பு

Super User   / 2013 ஒக்டோபர் 29 , மு.ப. 11:55 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.எல்.அப்துல் அஸீஸ்

விசேட பொதுமக்கள் சந்திப்பிற்கு கல்முனை மேயர் சிராஸ் மீராசாஹிப் அழைப்பு விடுத்துள்ளார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைமைப்பீடத்தினால் கல்முனை மேயர் பதவியிலிருந்து சிராஸ் மீராஸாஹிபை இராஜினாமா செய்யுமாறு பணிக்கப்பட்டுள்ள நிலைiயிலேயே இந்த சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மேயர் இராஜினாமா குறித்து பொதுமக்களின் நிலைப்பாட்டினை அறிவதற்காகவே இந்த கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மேயர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

இந்த கலந்துரையாடல் நாளை புதன்கிழமை பி.ப. 7மணிக்கு சாய்ந்தமருது லீமெரிடியன் வரவேற்பு மண்டபத்தில் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • VALLARASU.COM Wednesday, 30 October 2013 03:57 AM

    முகா ஏமளிகளே... உங்கள் தலைவரிடம் கேளுங்கள்... நீ பாதி நான் பாதி முதல் அமைச்சருக்கு என்ன நடந்தது? பசீர் சேகுதாவுதின் பிரச்சினைக்கு என்ன முடிவு? புத்தள மாவட்ட மு கா உருப்பினருக்கு எதிராக என்ன தீர்மானம்? அண்மையில் கொடுக்கப்பட்ட பிரதி அமைச்சில் ஏன் முகாவுக்கு கொடுக்கவில்லை.? முஸ்லிம்களின் பிரச்சினையை ஜனாதிபதியிடம் நேரடியாக கேட்காமல் மக்கள் கூட்டத்தில் ஏன் அறிக்கை விட வேண்டும்..?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .