2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தென் கிழக்கு பல்கலையின் வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்கு

Super User   / 2013 டிசெம்பர் 03 , மு.ப. 10:31 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.வை.அமீர்


தென் கிழக்கு பல்கலைக்கழக விஞ்ஞான பீடத்தின் இரண்டாவது வருடாந்த விஞ்ஞான ஆய்வரங்கு இன்று காலை ஆரம்பமானது.

இந்த நிகழ்வில் தென்கிழக்கு பல்கலைக்கழக உப வேந்தர் கலாநிதி எஸ்.எம்.இஸ்மாயில் பிரதம அதிதியாகவும் பிரதான சொற்பொழிவாளராக கலாநிதி எம்.ரீ.சியாத் முஹம்மட் கலந்துகொண்டார்.

இந்த ஆய்வரங்கின் தலைவியாக பிரயோக விஞ்ஞான பீட பீடாதிபதி கலாநிதி சபீனா இம்தியாஸ் மற்றும் ஒருங்கிணைப்பாளராக கலாநிதி எம்.எச்.ஹாறுன் ஆகியோர் செயற்பட்டனர்.

பகுதி ஒன்று மற்றும் இரண்டு என இரு பகுதியாக இடம்பெற்ற இந்த நிகழ்வில் மொத்தமாக 36 ஆய்வு கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டு விவாதிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X