2025 ஒக்டோபர் 03, வெள்ளிக்கிழமை

மர நடுகை வைபவம்

Thipaan   / 2015 மே 03 , மு.ப. 07:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

சூழலைப் பாதுகாப்போம் எனும் தொனிப்பொருளில் நடைபெற்ற மர நடுகை வைபவம் அக்கரைப்பற்று அதாவுல்லா விளையாட்டு மைதானத்தில் சனிக்கிழமை (02) நடைபெற்றது.

அக்கரைப்பற்று பிரதேச சபையின் அனுசரனையுடன் அக்கரைப்பற்று றஹீமியா விளையாட்டு கழகத்தின் ஏற்பாட்டில், அக்கரைப்பற்று பிரதேச சபையின் தவிசாளர் எம்.ஏ. ராஸிக் தலைமையில் நடைபெற்றது.

இதில் அக்கரைப்பற்று மாநகர சபையின் முதலவர் ஏ. அஹமட் சகி பிரதம அததியாக கலந்து கொண்டு மரத்தை நாட்டி வைத்தார்.

இந் நிகழ்வின் போது  100 மரக் கன்றுகள் நாட்டி வைக்கப்பட்டன. பிரதேச சபை உறுப்பனர்களும் பொது மக்களும் கலந்து கொண்டனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X